Featured Posts

Recent Posts

காதிகளாக இல்லாமல் தாயிகளாக இருப்போம்

மாற்றுக் கருத்துடையவர்களுக்குப் பட்டங்கள், பத்வாக்களாக வழங்கி மகிழ்வடையும் போக்கு அதிகரித்துக் கெண்டே வருகின்றது. காபிர், முஷ்ரிக், முனாபிக், பாஸிக், முப்ததிஃ என பத்வா வழங்கும் முப்திகளாக சிலர் மாறி வருகின்றனர். இது ஆபத்தானதாகும். சொல்லப்பட்டவர் அதற்கு உரியவர் அல்லாமல் இருந்தால் அது சொன்னவரைத்தான் குறிக்கும். அதாவது, சொன்னவர் காபிராவார் என ஹதீஸ்கள் கூறுகின்றன. “இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி ‘காஃபிரே!’ (இறைமறுப்பாளனே!) என்று கூறினால் …

Read More »

சமூக நல இயக்கமும் ஏகத்துவக் கலாபீடமும் (தொடர் – 01)

சமூக நல இயக்கமும் ஏகத்துவக் கலாபீடமும்அஷ்ஷெய்க் முஹம்மது அபூபக்கர் ஸித்தீக் மதனி இலங்கை முஸ்லிம் உம்மத்தை இஸ்லாமிய சிந்தனை நெறியில் வடிவமைப்பதிலும் அதன் கல்வி,சமூக, பண்பாட்டு நல மேம்பாட்டிற்கான பங்களிப்பை வழங்கியதிலும் பங்களிப்பை ஆற்றியுள்ள ஓர் இயக்கத்தின் தலைமை ஆளுமையைப் பற்றி இக்கட்டுரை பேசுகிறது. ஷிர்க், பித்அத், மூட நம்பிக்கை என்பவற்றை ஒழிப்பதில் அவரது சமூக நல சேவை பங்களிப்பை வழங்கியுள்ளது. எனினும் மனிதன் என்ற வகையில் எந்த மனிதனுக்கும் …

Read More »

பெருநாள் தொழுகை தொழும் முறை | பெருநாள் தொழுகை – 3 [பிக்ஹுல் இஸ்லாம்-047]

பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துக் களைக் கொண்டதாகும். ஏனைய தொழுகைகளை விட மேலதிகமாக சொல்லப்படும் 12 தக்பீர்களால் அது வேறுபடுகின்றது. தக்பீரதுல் இஹ்ராமுடன் ஏனைய தொழுகைகள் போன்று தொழுகை ஆரம்பிக்கப்படும்.பின்னர் கிராஅத் ஓதுவதற்கு முன்னர் ஏழு (7) தக்பீர்கள் கூறப்படும்.பின்னர் சூரதுல் பாதிஹாவும் பின்னர் மற்றுமொரு சூறாவும் ஓதப்படும். அதன் பின்னர் ஏனைய தொழுகைகள் போன்று ருகூஃ, சுஜூதுகள் செய்யப்படும்.பின் இரண்டாம் ரக்அத்துக்காக எழும்புவதற்கான தக்பீர் கூறப்படும்.பின்னர் முதல் ரக்அத்தில் …

Read More »

[Arabic Grammar Rules – متن الآجرومية – Class-14] அரபி இலக்கணப் பாடம் – نحو

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ Ajuroomiyah BookDownload Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

200 பொன்னான நபிமொழிகள் – 200 Golden Hadiths [eBook]

பொன்னான நபிமொழிகள் 200ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 200 Golden Hadiths என்ற நூலின் தமிழாக்கம் தமிழில் S. யூசுப் ஃபைஜி Download eBook

Read More »

எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே! |அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-35 [சூறா அந்நிஸா–78-79]

‘நீங்கள் எங்கிருந்த போதும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதியான கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால், ‘இது அல்லாஹ்விடமிருந்துள்ளது’ எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், ‘இது உம்மிடமிருந்துள்ளது’ என்கின்றனர். ‘அனைத்தும் அல்லாஹ்விடமிருந்துள்ளவையே’ என்று (நபியே!) நீர் கூறுவீராக! எந்தச் செய்தியையும் விளங்கிக் கொள்ள முற்படாமலிருக்க இந்தக் கூட்டத்திற்கு என்ன நேர்ந்தது?’ ‘உமக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதே. …

Read More »

நெறிப்படுத்தலை வேண்டி நிற்கும் இளமைப் பருவம்

எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A.) மனித வாழ்வில் மிக முக்கியமான, பெறுமதியான, உறுதியான பருவமாக இளமைப் பருவம் இருக்கிறது. ஒருவனின் செல்நெறியை கெட்டதா? நல்லதா? எனத் தீர்மானிக்கும் காலகட்டமாக உள்ள இளமைப் பருவத்தில், ஒருவனின் உடல் நிலை மாற்றமடைவதைப் போல், உள்ளத்து உணர்வுகளும் சிந்தனைகளும் மாற்றமடையத் தொடங்குகின்றன. இளமைப் பருவம் என்பது, தனி மனித ஆளுமை வளர்ச்சிப் படியில் மிக முக்கிய பருவமாகவும் படித்தரமாகவும் அமைகிறது. உடலாரோக்கியமும் உணர்ச்சி உத்வேகமும் துடிதுடிப்பும் …

Read More »

அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) – அறிஞர்களுடனான தொடர்பும் ஆளுமைத் தாக்கமும்

எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A.) இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் இஸ்லாமிய மார்க்க அடிப்படைகள் பற்றிய தெளிவற்ற ஒரு மந்த நிலை காணப்பட்ட காலகட்டத்தில், இணைவைப்புக் கோட்பாட்டை எதிர்த்து, ஏகத்துவக் கோட்பாட்டை நிலைநாட்ட அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) அவர்கள் அயராது உழைத்தார்கள். அவரது பிரசாரம்தான் இலங்கையில் ஏகத்துவ எழுச்சியின் துவக்கமாக அமைந்தது. அவரது வீரியமான பிரசார அணுகுமுறையால், பெருந்தொகையான மக்கள் மார்க்க விழுமியங்களை அறியத்துவங்கி, அதன் வழி நடக்க ஆரம்பித்தார்கள். …

Read More »

தலாக், குலா, இத்தா சட்டங்கள் – 1

அதிரை தாருத் தவ்ஹீத் பெண்களுக்கான சிறப்பு வகுப்பு தலாக், குலா இத்தா சட்டங்கள்-1 எஸ்.யூசுப் பைஜி ஆசிரியர் : தாருல் உலூம் அல் அஸரி

Read More »

இமாம் பகிரங்கமாக ஷிர்க்செய்தால் எங்கு தொழுகையை நிறைவேற்றுவது?

அஷ்ஷைய்க். KLM. இப்ராஹீம் மதனி அழைப்பாளர், ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா, சவூதி அரபியா

Read More »