Featured Posts

Recent Posts

11] கிருஸ்துவத்தின் வளர்ச்சி

நிலமெல்லாம் ரத்தம் – பா.ராகவன் 11 கி.பி. நான்காம் நூற்றாண்டைப் பிரதிநிதித்துவப் படுத்தும்விதமாக ஒரே ஒரு விஷயத்தைக் குறிப்பிடவேண்டும் என்றால், ஒட்டுமொத்த சரித்திர ஆசிரியர்களும் சுட்டிக்காட்டுவது, கிறிஸ்துவத்தின் பரவலைத்தான். இயேசுவின் மரணத்தை அடுத்து ஆரம்பமான இயக்கம் அது. இன்றுவரையிலும் தொடர்ந்துகொண்டிருக்கும் ஒரு நடவடிக்கையே என்றபோதும், நான்காம் நூற்றாண்டில் அதன் வீச்சு, கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.மத்தியக் கிழக்கிலும் ஐரோப்பாவிலும் நன்கு பரவி, வேரூன்ற ஆரம்பித்துவிட்டிருந்தது அது. கான்ஸ்டன்டைனை அடுத்து வந்த ரோமானிய …

Read More »

கடல் கொந்தளிப்பால் உயிரிழந்தவர்களே!

உங்கள் பாவங்களையும், எங்கள் பாவங்களையும் இறைவன் மன்னிக்கட்டும். மரணத்தில் நீங்கள் முந்தியவர்கள், நாங்கள் பிந்தியவர்கள்! உறவை பறிகொடுத்து கலங்கி நிற்கும் நெஞ்சங்களே! வெறும் ஆறுதல் வார்த்தைகள் உங்களுக்குப் போதாது. வருங்காலங்களின். நல்வரவால் மன நிம்மதியை வழங்கிட உங்களுக்காக இறைவனிடம் பிராத்திக்கிறோம்.

Read More »

10] கான்ஸ்டன்டைன்

நிலமெல்லாம் ரத்தம் – பா.ராகவன் 10 கி.பி. 313-ல் அது நடந்தது. யாரும் அவ்வளவாக எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ரோமிலிருந்த கிறிஸ்துவர்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.கிறிஸ்துவம் பரவத் தொடங்கிய காலத்தில் அது எத்தனைக்கெத்தனை அடித்தட்டு மக்களைக் கவர்ந்திழுத்ததோ அதே அளவுக்கு ஆட்சியாளர்களின் விரோதத்தைச் சம்பாதித்துக்கொண்டும் இருந்தது. ஐரோப்பாவெங்கும் கிறிஸ்துவப் பாதிரியார்கள் இயேசுவின் மகிமையைக் கொண்டுசேர்க்கப் போன வழிகளிலெல்லாம் ஏராளமான எதிர்ப்புகளையும் அவமானங்களையும் கடுமையான தண்டனைகளையும்தான் சந்தித்துக்கொண்டிருந்தார்கள். யூதர்கள் இயேசுவுக்கு இழைத்ததைக் காட்டிலும் அதிகமாகவே …

Read More »

மிர்ஸா குலாமும் – மாற்றாரின் கண்ணீரும்.

மத மாற்றத் தடைச் சட்டத்தை தமிழக அரசு அமுல் படுத்தியது என்றால், அங்கே மதமாற்றம் நடக்கிறது என்று தானே அர்த்தம். முஹம்மது நபி(ஸல்) அவர்களே ‘இறுதி நபி’ என்ற பிரச்சாரம், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ‘இறுதி நபி’ இல்லை என்ற பிரச்சாரத்திற்கெதிராக முடுக்கி விடப்பட்டப் பிரச்சாரம் என்று தானே அர்த்தம்! இதில் ‘திணிப்பு’ என்பது எங்கே? ஒருவர் 2+3=6 என்று விடை எழுதினால், அது தவறான விடை என்று …

Read More »

யுனிகோட் இணையதளம்

யுனிகோடுஉலக மொழிகள் எல்லாவற்றிற்கும் ஒர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமே யூனிகோட் ஆகும் இதில் சில இந்திய மொழிகளோடு தமிழுக்கென்றும் தனியிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாம் இன்று பயன்படுத்தும் TSC TAB TAM போன்ற குறியீட்டு வேறுபாடுகளையெல்லாம் தவிர்த்து ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியதும் இந்த யூனிகோட் முறைதான். இந்த யூனிகோட் குறியீட்டின் மூலம் பதிக்கப்பட்ட கதைகளை கவிதைகளை …

Read More »

எழுத்துரு மாற்றிகள்

a) பொங்குதமிழ் யுனிகோட் எழுத்துரு மாற்றிஏற்கனவே வெவ்வேறு வேறு எழுத்துருக்களில் தட்டச்சு செய்த செய்திகளை “பொங்குதமிழ்” யுனிகோட் எழுத்துரு மாற்றியின் மூலம் யுனிகோடுக்கு மாற்ற கீழ்கண்ட சுட்டியை தட்டுங்கள். மேலும் “பொங்குதமிழ் மாற்றி”யை உங்கள் கம்ப்யூட்டரிலேயே Save as போட்டு சேமித்து வைத்து பயன்படுத்தலாம். http://www.suratha.com/reader.htm இதில் பல்வேறு எழுத்துருக்களிலிருந்து யுனிகோடு தயாரிக்கும் முறையாகும். இங்கு உள்ளீடு எந்த எழுத்துருவாக இருந்தாலும் வெளியீடு யுனிகோடாகத்தான் இருக்கும். b) டிஸ்கி எழுத்துரு …

Read More »

எகலப்பை (ver.2.0)

எகலப்பை (ver.2.0) மூலம் யுனிகோட், டிஸ்கி எழுத்துருக்கள் எங்கு கிடைக்கும்? யுனிகோடில் தட்டச்சு செய்ய எகலப்பை version 2.0 மிக உதவியாகவும் எளிதாகவும் இருக்கும். டிஸ்கி மற்றும் யூனிகோட் என்கோடிங்களுக்கான அஞ்சல், பாமினி, தமிழ் நெட் 99 விசைப்பலகைகள் கீழ்கண்ட தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3 மேறிகூறிய தளத்தில் உங்களுக்கு தேவையான மென்பொருளை தேர்ந்தெடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்யுங்கள். இதன் அளவு ஏறக்குறைய 1.1 அல்லது 1.2 …

Read More »

யுனிகோட் எழுத்துரு உதவி

உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் ஒர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமே யூனிகோட் ஆகும் இதில் சில இந்திய மொழிகளோடு தமிழுக்கென்றும் தனியிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாம் இன்று பயன்படுத்தும் TSC TAB TAM பொன்ற குறியீட்டு வேறுபாடுகளையெல்லாம் தவிர்த்து ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியதும் இந்த யூனிகோட் முறைதான் இந்த யூனிகோட் குறியீட்டின் மூலம் பதிக்கப்பட்ட கதைகளை கவிதைகளை …

Read More »

இஸ்லாத்தின் வரலாறும், மாற்றாரின் உளறலும்.

இஸ்லாத்தின் எதிரிகளால் சுமத்தப்பட்ட அவதூறுகளை களைந்த பின் இஸ்லாம் – முஸ்லிம் பற்றி எழுதினால் நன்றாக இருக்கும் என்று என் நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க, இஸ்லாத்தின் வரலாறு என்ற பெயரில் மாற்றாரின் ‘உளறல்களை’ அடையாளம் காட்டுவோம். இஸ்லாத்தின் பர்தா – வரலாறும் நிகழ்வுகளும் என்ற தலைப்பில் வழக்கம் போல் இஸ்லாத்தின் வரலாற்றைத் திரித்து எழுதியிருக்கிறார். முஹம்மது நபி(ஸல்)அவர்களை மீண்டும் இங்கே காமுராக சித்தரிக்க முயன்று. இந்த முயற்சியின் வெளிப்பாடே அல்குர்அன் அந் …

Read More »

9] யூதர்கள் இல்லாத ஜெருசலேம்

ஒட்டுமொத்த யூத இனமும் அப்படியரு விஷயத்தைச் சிந்தித்துப் பார்க்கவே கஷ்டப்பட்டது. கடவுளுக்கு உகந்த இனம் என்றும், தேவதூதர் மோசஸின் வழி நடப்பவர்கள் என்றும் பெருமையுடன் சொல்லிக்கொண்டு என்ன பயன்? ஜெருசலேம் இல்லை என்றால் ஒவ்வொரு யூதருக்கும் வாழ வீடில்லை என்றுதான் பொருள். நடமாடிக்கொண்டிருந்தாலும், உடலில் உயிர் இல்லை என்றே அர்த்தம். எங்கெங்கோ பதுங்கி வாழ்ந்துகொண்டிருந்த நடைப்பிணங்களாகத்தான் அவர்கள் தம்மை உணர்ந்தார்கள். கி.பி. 135-ல் நடந்த ரோமானியப் படையெடுப்புக்குப் பிறகு பல …

Read More »