தொழுகை என்றால் என்ன? என்று தெரிந்து தொழ வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டதே இந்த தொகுப்பு. தொழுகை என்பதற்க்கு அகராதியல் துஆ – பிரார்த்தனை என்று பொருள் இஸ்லாத்தில் தொழுகை என்பது அல்லாஹூ அக்பர் என்று தொடங்கி அஸ்ஸலாமு அலைக்கும் என்று முடிவடையும் சில கடமைகளை கொண்ட வணக்கம் ஆகும். இத்தொழுகை நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ்-விண்வெளிப்பயணம் சென்று திரும்பிய போது 50 நேரமாகக் கடமையாக்கப்பட்டு 5 நேரத் தொழுகையாச’; …
Read More »இஸ்லாமிய அடையாளத்தை ஒன்றுபட்டு வெளிப்படுத்துவோம்
அல்-ஜன்னத் ஆசிரியரிடமிருந்து ஒரு மடல் அன்புள்ள கொள்கை சகோதர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) வல்ல அல்லாஹ் நம் எல்லோர் மீதும் அவனுடைய அருளையும், அவனுடைய கருணையையும் சொரிந்தருள்வானாக நாளுக்கு நாள் சோதனைகள் நம் சமுகத்தை எதிர்நோக்கி வந்துகொண்டே இருக்கின்றது. நமது உயிரினும் மேலான மார்க்க சட்டங்களில் பிறர் தலையிடுகின்ற நிலை உருவாகிவருகிறது. குறிப்பாக நாம் வாழும் இந்த நாட்டில் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றவர்கள் இஸ்லாமிய சமுகத்திற்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ …
Read More »ரமளானுக்குப் பின் நமது நிலைப்பாடு…
மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் ரமலான் வந்தது வந்த வேகத்திலே வேகமாக சென்று விட்டது என்று நாம் பேசி வருகிறோம். அப்படியானால் இந்த ரமலான் என்னை எவ்வாறு பக்குவப்படுத்தியது. இந்த ரமலான் மூலமாக என்னை எவ்வாறு இறையச்சம் உடையோராக அமைத்துக் கொண்டேன்.என்பதை ஒரு தரம் திரும்பி பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அல்லாஹ் நம் மீது இந்த நோன்பை கடமையாக்கிய நோக்கம் இந்த நோன்பின் மூலமாக உள்ளத்தில் இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதேயாகும். …
Read More »பிக்ஹுல் இஸ்லாம் – 27- சேர்த்துத் தொழுதல்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) ழுஹருடைய நேரத்தில் ழுஹருடன் அஸரையும், அஸருடைய நேரத்தில் அஸருடன் ழுஹரையும், இவ்வாறே மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் இணைத்து சேர்த்துத் தொழுவதையே இது குறிக்கும். இதனை ‘ஜம்உ’ செய்தல் என்று கூறப்படும். ‘நிச்சயமாக தொழுகை நம்பிக்கை யாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது.’ (4:103) தொழுகை என்பது குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டிய கடமையாகும். அப்படி இருந்தும் ழுஹர், …
Read More »அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம் [ஜும்ஆ தமிழாக்கம்]
ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 07-07-2017 தலைப்பு: அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம் வழங்குபவர்: மவ்லவி அப்துல்லாஹ் உவைஸ் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தாஃவா ஒன்றியம்
Read More »அழிக்கப்பட்ட சமூகத்தார்கள் (தொடர்-01)
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 05-07-2017 (புதன்கிழமை) தலைப்பு: அழிக்கப்பட்ட சமூகத்தார்கள் (தொடர்-01) வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி Misc அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP
Read More »அல் குர்ஆன் விளக்கம் – முஸ்லிம்கள் பைபிளை நம்ப வேண்டுமா?
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) அல் குர்ஆன் விளக்கம் முஸ்லிம்கள் பைபிளை நம்ப வேண்டுமா? ‘மேலும், அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் அவன் கற்றுக் கொடுப்பான்.’ (3:48) ஈஸா நபிக்கு தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பது பற்றி இங்கே கூறப்படுகின்றது. மூஸா நபிக்கு தவ்றாத் வேதமும் ஈஸா நபிக்கு இன்ஜீல் வேதமும் அருளப்பட்டதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக இதை நம்ப வேண்டும். …
Read More »அழைப்புப் பணியில் ஸத்துத் தரீஃஆ
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) இஸ்லாமிய சட்டத்துறையில் ‘ஸத்துத் தரீஆ’ என்பது முக்கியமான ஒரு பகுதியாகும். ஒரு ஆகுமான, நல்ல விடயத்தைச் செய்தால் தீய விளைவு ஏற்படும் என்றிருந்தால் அந்தத் தீய விளைவைத் தவிர்ப்பதற்காக அந்த நல்ல, ஆகுமான விடயத்தைத் தவிர்ப்பதையே ‘ஸத்துத் தரீஆ’ என்பார்கள். தீய விளைவு ஏற்படும் என்றால் நல்லதை விட்டு விடலாம் என்ற கருத்தைத் தரும் இந்த காயிதா அடிப்படை விதியை …
Read More »தேவை! மூன்றாவது ஓர் அரசியல் தளம்
ஆசிரியர் பக்கம் – ஜூன் வெளியீடு – உண்மை உதயம் மாதஇதழ், தேவை! மூன்றாவது ஓர் அரசியல் தளம் புனித ரமழானை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பூதம் வெளிப்பட்டாற் போல் மீண்டும் ஞானசார தேரர் இனவாத வெறியாட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஹோமாகம நீதிமன்றத்திற்குள் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டமைக்காக ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 24 ஆம் திகதி …
Read More »“அழைப்பொலி” மாத இதழ் ஓர் அறிமுகம்!
“அழைப்பொலி” மாத இதழ் – இறைச் செய்தியை இலவசமாக மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கியிருக்கிறோம். மாதம் ஒன்று என நம் சக்திக்கு உட்பட்டு, பள்ளிவாசல்களின் வாயில்களிலும், மதரசாக்களிலும், அரசு நூலகங்களிலும், கல்வி நிலையங்களிலும் இலவசமாக விநியோகித்து வருகிறோம். இஸ்லாத்தின் அரிய செய்திகளோடு, வீரியமிக்க எழுத்தோடு, கல்விமான்களின் துணையோடு, நிறைவான வெற்றியோடு இரண்டு மாதங்களாக வளம் வந்து கொண்டிருக்கிறது நமது “அழைப்பொலி” மாத இதழ். இதன் …
Read More »