Featured Posts
Home » 2018 » September (page 4)

Monthly Archives: September 2018

சரியான அகீதாவில் வாழ்வதன் அவசியம் (தொடர்-2)

Click here to download திருத்தம் செய்து வெளியிடப்பட்ட மூன்று தொடர்களின் மின் புத்தகம் அரபி மொழியில் الله அல்லாஹ் மற்றும் இலாஹ் إله என்ற சொற்பதங்கள் உணர்த்தும் உண்மைகள் முன்னுரை: இஸ்லாமிய ஷரீஆ பின்வரும் வழிமுறைகள் மூலம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. நெகிழாத அடிப்படைகள்: الأصول / العقائد அல்-ஈமான் பில்லாஹ், நம்பிக்கையின் முக்கியத்துவம், அல்லாஹ்வையும், அவனது பெயர்கள், பண்புகளை திரிபு படுத்தாது , அவனது படைப்புக்களுக்கு ஒப்பு, உவமை கற்பிக்காது ஈமான் கொள்ளுதல்.வேதங்கள், …

Read More »

சரியான அகீதாவில் வாழ்வதன் அவசியம் (தொடர்-1)

Click here to download திருத்தம் செய்து வெளியிடப்பட்ட மூன்று தொடர்களின் மின் புத்தகம் முன்னுரை: الحمد لله وحده، والصلاة والسلام على مَن لا نبيَّ بعده، وعلى آله وصحبه. அனைத்து புகழும் துதியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனது அருளும் சாந்தியும் நமது தூதரும், தலைவருமாகிய முஹம்மத நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் வழி நடந்த நபித்தோழர்கள், இமாம்கள், உலக முஸ்லிம் மக்கள் …

Read More »

கடந்த வருடமும் புதிய வருடமும்

முஹர்ரம் மாத சிறப்பு நிகழ்ச்சி – 2018 14 செப்டம்பர் 2018 மாலை 5 மணி முதல் இஷா வரை தலைப்பு: கடந்த வருடமும் புதிய வருடமும் வழங்குபவர்: அஷ்ஷைய்க் முஹம்மத் அஜ்மல் அப்பாஸி (அழைப்பாளர், இலங்கை) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி …

Read More »

ஆற்றில் விடப்பட்ட மூஸா நபி! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27]

ஆற்றில் விடப்பட்ட மூஸா நபி! பிர்அவ்ன் எகிப்தை ஆண்டுவந்த கொடுங்கோல் மன்னன் ஆவான். அவன் இஸ்ரவேல் சமூகத்தை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வந்தான். இஸ்ரவேல் சமூகம் எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக குறிப்பிட்ட ஆண்டுகளில் பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கொன்று வந்தான். இஸ்ரவேல் சமூகத்தில் பிறக்கும் ஒரு ஆண் குழந்தையால் தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் என அவனுக்கு ஆரூடம் கூறப்பட்டதும் இதற்கு ஒரு காரணமாகும். இந்தக் காலகட்டத்தில் தான் …

Read More »

ஆண்களும் பெண்களும் பார்வையைத் தாழ்த்தி கற்பைப் பேணுவீர்! [17-இன்று ஓரு தகவல்]

ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வழங்கும் ஆண்களும் பெண்களும் பார்வையைத் தாழ்த்தி கற்பைப் பேணுவீர்! [17-இன்று ஓரு தகவல்] வழங்குபவர்: அஷ்-ஷைக். அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வீடியோ மற்றும் படத்தொகுப்பு: Islamkalvi.com Media Unit

Read More »

எப்படியானவருக்கு எனது மகளை நான் திருமணம் முடித்துக் கொடுக்கலாம்? [உங்கள் சிந்தனைக்கு… – 067]

எப்படியானவருக்கு எனது மகளை நான் திருமணம் முடித்துக் கொடுக்கலாம்? ஒருவர், இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம்: “எனது மகளை எப்படியானவருக்கு நான் திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும்?” என்று கேட்டார். அதற்கவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வை அஞ்சி நடப்பவருக்கு முடித்துக் கொடுங்கள்! ஏனெனில், அவளை அவர் நேசித்து விட்டால் அவளை கண்ணியப்படுத்துவார்; அவளை வெறுத்துக் கோபித்து விட்டால் அவளுக்கு அநியாயம் செய்யமாட்டார்”. { நூல்: ‘முஹ்தஸரு மின்ஹாஜில் காஸிதீன்’, பக்கம்:102 …

Read More »

பொது சிவில் சட்டம் இப்போது தேவையில்லை

பொதுசிவில் சட்டம் இப்போது தேவையில்லை; சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தது சட்ட ஆணையம். -அத்தேஷ் ஜி 2014 மே மாதம் நரேந்திர மோடி தலைமையில் அமைந்த பாஜக அரசு தங்களின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றான பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது. பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் சாத்தியக் கூறுகளை ஆராயும் படி, 21 வது சட்ட ஆணையத்தை 2016, ஜூன் 17 ஆம் தேதி மோடி அரசு கேட்டுக்கொண்டது. …

Read More »

கோணலை ஒரேயடியாக நிமிர்த்தப் போகாதீர்கள் [உங்கள் சிந்தனைக்கு… – 066]

கோணலை ஒரேயடியாக நிமிர்த்தப் போகாதீர்கள்; ஒடித்து விடுவீர்கள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “தமது மனைவிமார்கள் (குணநலன்களில் குறைபாடுகளின்றி) பூரணத்துவமான நிலையில் இருக்க வேண்டும் என்றே கணவன்மார்களில் அதிகமானவர்கள் விரும்புகிறார்கள்! இது, முடியாத விடயமாகும். இதன்மூலம் பெரும் கஷ்டத்தில் இவர்கள் வீழ்ந்து, தமது மனைவிமார்கள் மூலம் இல்லற இன்பத்தையும் ஏனைய சுகத்தையும் அனுபவிக்க முடியாதவர்களாகியும் விடுகின்றனர். சிலவேளை இது, நபியவர்கள் கூறியதுபோல ‘தலாக்’ எனும் மணவிலக்கிற்கும் …

Read More »

உண்மையும் அதன் சுவையும்

by Al-Shaikh Mujahid Ibnu Razeen Mubarraz, Hasa, KSA Date: 6th Sep, 2018 Video: Raasim Sahvi Editing: islamkalvi Media Team, Jeddah Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? https://www.youtube.com/subscription_center?add_user=islamkalvi

Read More »

அன்பு சகோதரர் அல்தாஃபி மற்றும் YMJ உறுப்பினர்களுக்கு எனது வேண்டுகோள்…

புதிய பாதையில் இலட்சிய பயணம் என்ற தலைப்பின் கீழ் நீங்கள் நேற்று ஒரு இயக்கத்தை உருவாக்கி கொள்கை பிரகடனம் செய்து நிர்வாக கட்டமைப்பையும் உருவாக்கி விட்டீர்கள் . TNTJ யில் இருந்து பிரிந்து ஒரு புதுப்பாதையை தெரிவு செய்துள்ள நீங்கள் புதிய பாதையின் தேவைப்பாடு என்ன? என்பதை மக்களுக்கு உணர்த்தும் போது TNTJ நிர்வாகரீதியில் விட்ட தவறுகளையும், உங்களுடைய விடயத்தில் நடந்துகொண்ட மிக கீழ்தரமான முறையையும், மார்க்க விடயங்களில் விட்ட …

Read More »