Featured Posts
Home » 2018 » October (page 2)

Monthly Archives: October 2018

சோதனைகளும் தீர்வுக்கான வழிகளும்

நாள்: 28-10-2018 (ஞாயிற்றுகிழமை) இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா சோதனைகளும் தீர்வுக்கான வழிகளும் வழங்குபவர்: அஷ்ஷைய்க். N.P.M அபூபக்கர் சித்தீக் மதனி

Read More »

தரமற்ற சாலைகள் [02-சாலை விபத்துகளுக்கான காரணங்களும்… இஸ்லாம் கூறும் தீர்வுகளும்…]

சாலை விபத்துகளுக்கான காரணங்களும்… இஸ்லாம் கூறும் தீர்வுகளும்… | தொடர்-2 தரமற்ற சாலைகள் குண்டும் குழியுமாக மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக வாகன ஓட்டிகளுக்கு மரணக்குழிகளாக காட்சியளிக்கின்றன. மக்களின் ஓட்டுக்களிலும் வரிப்பணங்களிலும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் அதிகாரிகளுமே இதற்கு முழு முதற்காரணங்களாகும். அரசாங்கம் சாலைகளுக்கென்று ஒதுக்குகின்ற அற்ப பணங்களை இடையில் இருக்கின்ற அதிகாரிகள் ஊழல் செய்து தரமற்ற சாலைகளை போட்டு குடிமக்களின் உயிர்களை பறித்து விடுகின்றனர். ஆட்சியாளர்களின் மெத்தெனப்போக்கும் பொடுபோக்குத்தனமும் …

Read More »

வியக்கவைக்கும் ஈமான்

இன்று உலகில் எங்கு பார்த்தாலும் ஆச்சர்யமான விஷயங்களை தேடியே மக்கள் தங்கள் நேரத்தை செலவழிக்கின்றனர். அவற்றை கண்டு வியப்படைகின்றனர். இப்படி சென்று கொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில் ஒரு உண்மை இறைவிசுவாசியிடம் மற்றவர்களை வியக்கவைக்கும், ஆச்சர்யப்படவைக்கும் இரு விஷயங்கள் இருக்கின்றன. அவை…. 1.மகிழ்ச்சியான, சந்தோசமான தருணங்களில் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவான் மேலும் அல்லாஹ்வைப் புகழ்வான். 2.சிரமமான, கஷ்டமான சந்தர்ப்பங்களில் (நிலைகுலைந்து விடாமல்) பொறுமையை மேற்கொள்வான். இவ்வாறு மற்றவர்களை ஆச்சர்யப்படவைக்கும் ஒரு இறைவிசுவாசியைக்குறித்து தான் …

Read More »

கடல் பிளந்த அதிசயம்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-32]

இஸ்ரவேல் சமூகம் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர். அவர்களது விடுதலைக்காக மூஸா நபி போராடினார். பிர்அவ்ன் இஸ்ரவேல் சமூகத்திற்கு விடுதலைக் கொடுக்கவும் இல்லை. அவர்களை நாட்டை விட்டும் வெளியே செல்ல அனுமதிக்கவும் இல்லை. இந்த நிலையில் தான் மூஸா நபி தமது தாயகப் பூமியான பலஸ்தீனத்திற்கு இஸ்ரவேல் சமூகத்தை அழைத்துக் கொண்டு இரவில் பயணித்தார். அவர்கள் பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் என பயணித்தனர். ஒருநாள் அதிகாலை வேளை மூஸா நபியும் அவர்களது …

Read More »

உங்களை ஒரு நடுநிலை சமுதாயமாக ஆக்கியுள்ளோம் -2:143 [அல்குர்ஆன் விளக்கவுரை]

அல்குர்ஆன் விளக்கவுரை நாள்: 27-10-2018 (சனிக்கிழமை) இடம்: மஸ்ஜித் பின் யமானி, ஷரஃபிய்யா – ஜித்தா நிகழ்ச்சி அல்குர்ஆன் விளக்கவுரை உங்களை ஒரு நடுநிலை சமுதாயமாக ஆக்கியுள்ளோம் 2:143 வழங்குபவர்: அஷ்ஷைய்க். N.P.M அபூபக்கர் சித்தீக் மதனி ஏற்பாடு: Islamic Center for Call and Guidance at the Old Airport in Jeddah

Read More »

வாழ்வு வளம் பெற அல்லாஹ்வின் அருள்

அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்கோபர் தஃவா நிலையம், அல்கோபர், சவூதி அரபியா நாள்: 18/10/2018, வியாழக்கிழமை வாழ்வு வளம் பெற அல்லாஹ்வின் அருள் உரை: அஷ்ஷைய்க் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC

Read More »

01-சாலை விபத்துகளுக்கான காரணங்களும்… இஸ்லாத்தின் தீர்வுகளும்…

இஸ்லாமிய இளைஞர்களைக் கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட ஆக்கம் “வெளியில் சென்றால் வீட்டிற்கு திரும்புவது நிச்சயமில்லாததாகி விட்டது” என்று சொல்லுமளவிற்கு இன்று சாலை விபத்துகள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நாளுக்கு நாள் வாகனங்களும் பெருகிக்கொண்டே செல்கின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளில் வாகனமும் ஒன்றாகிவிட்டது. அரசும் அதிகாரிகளும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்களை மேற்கொண்டாலும் அது சம்பந்தமான பிரசுரங்களை விநியோகித்தாலும் சாலை …

Read More »

ரிஸ்கின் திறவுகோல்கள்

அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்கோபர் தஃவா நிலையம், அல்கோபர், சவூதி அரபியா நாள்: 04/10/2018, வியாழக்கிழமை ரிஸ்கின் திறவுகோல்கள் உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி Video: Bro. Shafi Editing: islamkalvi.com media team, Jeddah, KSA

Read More »

தொழுகையில் ஓத வேண்டிய திக்ருகளும் அதன் சட்டங்களும் (Prayer Duas-2)

(தொழுகையில் ஓதவேண்டிய துஆக்கள் – தொடர் 2) அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு தொழுகையில் ஓத வேண்டிய திக்ருகளும் அதன் சட்டங்களும் உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி இடம்: புஹாரி மஸ்ஜித், அல்கோபர், சவூதி அரபியா நாள்: 17/10/2018, புதன் கிழமை Video: Bro. Shafi Editing: islamkalvi.com media team, Jeddah, KSA

Read More »

தீமையைக் கண்டால் தடுப்பதா? மாற்றுவதா?

தொகுப்பு: றஸீன் அக்பர் (மதனி) அழைப்பாளன்: தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா. ((عن أبي سعيد الخدري رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ , فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ , وَذَلِكَ أَضْعَفُ الْإيمَانِ)). رواه مسلِمٌ. நபி …

Read More »