Featured Posts

Recent Posts

அல்-குர்ஆன் இலக்கணம் [E-BOOK] | குர்ஆனை வார்த்தைக்கு வார்த்தை அறிந்து கொள்ள

உங்களில் மிகச் சிறந்தவர் எவரெனில், குர்ஆனை தானும் கற்று, மேலும் அதை கற்றுத் தருபவரே‟ என, அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். குர்ஆனைக் கற்பது; மற்றும் கற்பிப்பதில் இச்சிறப்பு இருக்கிறது என்பது ஒரு புறம், மறுபுறம் அரபி மொழி பேசத்தெரியாத நம்மவர்களின் மிக மோசமான நிலை 70 அல்லது 80 விழுக்காடு மக்கள் தொழுகையைப்பற்றியோ, குர்ஆனிலிருந்து அன்றாட தொழுகையில் தேவைப்படுகின்ற பொதுவான அத்தியாயங்கள் அல்லது வசனங்களைப்பற்றியோ …

Read More »

தஃவா கள திட்டமிடல் அன்றும் இன்றும் ஓர் பார்வை

ஆரம்ப காலங்களில் ஒரு பயான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதாக இருந்தால் அல்லது ஒரு குர்ஆன் மத்ரஸாவை வைப்பதாக இருந்தால் இந்த நிகழ்ச்சியில் பெரும் பாலானோரை எப்படி கலந்துகொள்ளச் செய்து பயன்பெற செய்வது? என்று யோசித்து அதற்கான ஏற்பாடுகளை எவ்வாறு செய்வது என்று திட்டமிட்டோம். அங்கே வருகின்றவர்களுக்கு பிரியாணி கொடுக்க வேண்டும், மின் விசிறியின் கீழ் அவர்களை தரமான நாற்காளிகளில் உட்காரவைக்க வேண்டும், இடையிடையே குளிர்பாணம் வழங்க வேண்டும், மலசல கூடங்கள் …

Read More »

வேர்களைப் பாழ்படுத்தி, கிளைகளைப் பாதுகாக்கும் மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 022]

இமாம் இப்னுல் ஜவ்சீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “மனிதர்களில் அதிகம் பேரை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் அசுத்தமொன்றைத் தெளித்து பூசிக்கொள்ளாதவாறு பக்குவமாகவும் பாதுகாப்பாகவும் இருந்து கொள்கிறார்கள்; ஆனால், புறம்பேசுவதிலிருந்து விலகித் தூரமாகாமல் அவர்கள் இருந்து விடுகின்றார்கள்! தானதர்மங்களை அவர்கள் அதிகமாகச் செய்கிறார்கள்; ஆனால், வட்டியுடன் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் அவர்கள் கணக்கில்லாமல் இருக்கிறார்கள்! இரவில் அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகிறார்கள்; ஆனால், பர்ழான தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் பிற்படுத்துகிறார்கள்! இவ்வாறு, அடிப்படைகளைப் …

Read More »

ஸிராத்தைக் கடக்க சீரான அமல்கள் வேண்டும்

இறை விசுவாசம், அமல்களில் தூய்மை போன்ற உள்ளத்தோடு தொடர்பான ஒரு முஸ்லிமின் செயற்பாடுகள் அவனது அமல்கள் அங்கீகரிக்கப்பட பிரதான வபகிப்பது போன்று அவனது நல்லரண்கள் அனைத்தும் அவன் சுவனம் பிரவேசிக்க காரணமாக அமைகின்றன. ஒரு முஸ்லிமின் உலக செயற்பாடுகள் மறுமையில் சுவனத்திற்கும் நரகத்திற்கும் இடையில் நிறுவப்படும் ஸிராத் என்ற பயங்கரமான சோதனைக் கடவையை அவசர அவசரமாகக் கடந்து சுவனத்தில் பிரவேசிக்கவும் , அல்லது நரகில் வீழ்ந்திடவும் காரணமாக அமைகின்றன என்பது …

Read More »

பொய் வராதபடி பேச்சில் அவதானம் தேவை! [உங்கள் சிந்தனைக்கு… – 021]

இமாம் அபூ ரவ்ஹ், ஹாதம் பின் யூசுப் (ரஹ்) கூறுகின்றார்கள்:- நான் புfழைல் பின் இயாழ் (ரஹ்) அவர்களின் வாசல் படி சென்று, அவருக்கு சலாம் கூறி, “அலியின் தந்தை (புfழைல்) அவர்களே! என்னிடம் ஐந்து நபிமொழிகள் இருக்கின்றன; (உங்களிடம் உறுதிப்படுத்தி எழுதிக்கொள்வதற்காக) நீங்கள் அனுமதித்தால் அவற்றை உங்களுக்கு வாசித்துக் காட்டுவேன்!” என்று சொல்லி (அவர் அனுமதிக்க) வாசித்துக் காட்டினேன். ஆனால் அதுவோ ஆறு நபிமொழிகளாக இருந்தன. உடனே என்னிடம் …

Read More »

[09-இன்று ஓரு தகவல்] உங்களில் சிறந்தவர் யார்?

ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வழங்கும் [09-இன்று ஓரு தகவல்] உங்களில் சிறந்தவர் யார்? வழங்குபவர்: அஷ்-ஷைக். அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வீடியோ மற்றும் படத்தொகுப்பு: Islamkalvi.com Media Unit

Read More »

அருவருப்பான மலம் உருட்டி வண்டுகளுடன் இவனைச் சேர்த்து விடுங்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 020]

இமாம் அபூபக்கர் முஹம்மத் அத்தர்தூஷீ அல்மாலிகீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “(பயனுள்ள) அறிவையும் சரியான நுட்ப கருத்தையும் செவிமடுக்காது, அறிஞர்கள் மற்றும் சரியான நுட்ப கருத்துடைய ஞானிகளின் அவைகளிலிருந்து விரண்டோடி, உலகத்தின் செய்திகள், ஏனைய மெளட்டீகங்கள், பாமர மக்களின் அவைகளில் இடம்பெறும் (பயனற்ற) விடயங்கள் ஆகியவற்றைச் செவிமடுப்பதில் ஈர்ப்பும் விருப்பும் கொண்டவனாக இருக்கும் மனிதனொருவனை நீ கண்டுவிட்டால் அவனை அருவருப்பான மலம் உருட்டி வண்டுகள் உலகத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடு! …

Read More »

அண்ணல் நபியின் அழகிய அணுகுமுறை

இஸ்லாமிய தஃவா பேரவை, ராயல் கமிஷன், யான்பு அல்-ஸீனய்யா, வழங்கும் இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி இடம்: கேம்ப் – 1, இஸ்லாமிய தஃவா நிலையம், ராயல் கமிஷன், யான்பு அல்-ஸீனய்யா அண்ணல் நபியின் அழகிய அணுகுமுறை வழங்குபவர்: மவ்லவி. M.M.நூஹ் அல்தாஃபி – அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம். நாள்: 19-04-2018, வியாழக்கிழமை

Read More »

நாம் சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்

ஜித்தா 13-வது இஸ்லாமிய மாநாடு (2018) நாள்: 20.04.2018 (வெள்ளிக்கிழமை மாலை 4-மணி முதல் 11-மணி வரை) இடம்: GRAIN SILOS ORGANIZATION STADIUM, INDUSTRIAL CITY, PHASE 1, JEDDAH, SAUDI ARABIA தலைப்பு: நாம் சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் வழங்குபவர்: அஷ்ஷைய்க். அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர், இலங்கை) ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

நபி(ஸல்) அவர்கள் தஃவா பணியில் சந்தித்த சிரமங்களும் துன்பங்களும்

ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ உரையின் தமிழாக்கம். நபி(ஸல்) அவர்கள் தஃவா பணியில் சந்தித்த சிரமங்களும் துன்பங்களும் தமிழாக்கம் :- மவ்லவி. அப்துல் வதூத் ஜிஃப்ரி நாள் :- 27 – 04 – 2018, வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத்.

Read More »