M.T.M.ஹிஷாம் மதனீ அல் அகீததுல் வாஸிதிய்யா நூலின் ஆசிரியர்ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா’ (ரஹ்) அவர்கள் பற்றிய குறிப்பு: இவரின் பெயர் ‘அஹ்மத்’ ஆகும். இவரின் தந்தையின் பெயர் ‘அப்துல் ஹலீம்’ ஆகும். இவரின் பாட்டனார் ‘அப்துஸ்ஸலாம்’ ஆவார். இவரின் பூட்டனார் ‘தைமியா’ ஆவார். மேலும், இவர் ஹிஜ்ரி 661ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் 10ந் நாள் ‘ஹர்ரான்’ என்ற இடத்தில் பிறந்தார். பின்பு தனது குடும்பம் சகிதம் …
Read More »Recent Posts
பித்அத் தோன்றி வளர வழிவகுக்கும் காரணிகள்
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) மார்க்கத்தின் பெயரில் உருவான மார்க்க அங்கீகாரமில்லாத கொள்கைகள், வணக்க-வழிபாடுகள், சடங்கு-சம்பிரதாயங்களே “பித்அத்துக்கள்” எனப்படுகின்றன. இந்த பித்அத்தான கொள்கைகளுக்கும், நடைமுறைகளுக்கும் குர்ஆனிலோ, ஆதாரபூர்வமான ஸுன்னாவிலோ எத்தகைய அங்கீகாரமோ, வழிகாட்டல்களோ இருக்காது. மக்கள் இவற்றை நன்மையை நாடிச் செய்தாலும், இவை எந்த நன்மையையும் ஈட்டித் தரப் போவதில்லை!
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-36)
36. இதனினும் மேலான பொறுமை உண்டா? ஹதீஸ் 36. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘இறைத் தூதர்(ஸல்) அவர்கள், நபிமார்களில் ஒரு நபியின் நிலையை (அவர்களின் மீது அல்லாஹ்வின் நல்வாழ்த்துக்களும் சாந்தியும் பொழியட்டுமாக) எடுத்துரைத்தது, இப்பொழுதும் என் கண்முன் உள்ளது போன்று இருக்கிறது: அந்நபியை அவருடைய சமூகத்தார் அடித்தார்கள். இரத்தம் வடியும் அளவு அவரைக் காயப்படுத்தினார்கள். அவர் தமது முகத்தில் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே பிராத்தனை செய்தார்: யா …
Read More »அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-1)
M.T.M.ஹிஷாம் மதனீ அன்பின் வாசகர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். இஸ்லாம் கல்வி இணையத் தளத்தின் மூலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். அல்ஹம்து லில்லாஹ். புனிதமிக்க இஸ்லாமிய மார்க்கத்தில் நாமனைவரும் இணையப் பெற்றிருக்கின்றோம். அவ்வாறு இஸ்லாத்தில் சங்கமித்த எம்மத்தியில் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்யும் பண்பு காணப்பட வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டே நானும் உங்களுடன் இவ்வலையமைப்பில் இணைந்துள்ளேன்.
Read More »நபி (ஸல்) அவர்கள் ஓர் அழகிய முன்மாதிரி
வழங்குபவர்: மௌலவி N.P.M. அஷ்ஷேக் அபூபக்கர் சித்தீக் மதனீ தலைவர், அகில இலங்கை ஜம்மியத்து அன்ஸாரிஸ் சுன்னத்துல் முஹம்மதியா, இலங்கை இடம்: பறகஹதெனிய, இலங்கை பாகம்-1 Download video Part-1 – Size: 140 MB பாகம்-2 Download video Part-2 – Size: 75 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/34ejbj0pc1v2p2b/nabi_sal_mun_mathiri.mp3] Download mp3 audio – Size: 56.3 MB
Read More »நபித்தோழர்களின் தியாகங்களும் சிறப்புகளும்
வழங்குபவர்: மௌலவி N.P.M. அஷ்ஷேக் அபூபக்கர் சித்தீக் மதனீ தலைவர், அகில இலங்கை ஜம்மியத்து அன்ஸாரிஸ் சுன்னத்துல் முஹம்மதியா, இலங்கை இடம்: பறகஹதெனிய, இலங்கை பாகம்-1 Download video Part-1 – Size: 131 MB பாகம்-2 Download video Part-2 – Size: 120 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/k33zyy6fh63gkc6/sahabakkalin_sirappukal.mp3] Download mp3 audio – Size: 65.7 MB
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-35)
35 பொறுமையும் நற்செய்தியும் ஹதீஸ் 35. அதா இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் என்னிடம் கேட்டார்கள்: ‘சுவனவாசிகளுள் ஒருவரான ஒரு பெண்மணியை உனக்குக் காண்பித்துத் தர வேண்டாமா?’ அதற்கு நான், ‘வேண்டும்’ என்றேன். அவர்கள் சொன்னார்கள்: ‘இந்தக் கருப்பு நிறப் பெண்மணிதான்! இவள் நபி(ஸல்) அவர்களிடம் சொன்னாள்: ‘சிலபொழுது நான் மயக்கம் போட்டு விழுந்து விடுகிறேன். என் ஆடைகள் விலகி விடுகின்றன. எனக்காக அல்லாஹ்விடம் …
Read More »பைபிளில் நபித்தோழர்கள் – அல்குர்ஆன் விளக்கவுரை
அல்குர்ஆன் அற்புத இறை வேதமாகும். அதில் பல்வேறுபட்ட முன்னறிவிப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. அத்தகைய முன்னறிவிப்புகளில் விஞ்ஞான உண்மைகள், வரலாற்று உண்மைகள், தொல்பொருள் ஆய்வுகள் பற்றிய முன்னறிவிப்புகள் என்பன உள்ளடங்குகின்றன. அவ்வாறே முன்னைய வேதங்களில் இஸ்லாம் பற்றியும், நபி(ஸல்) அவர்கள் பற்றியும் அறிவித்தல்கள் உள்ளன என்ற அறிவிப்பையும் குர்ஆன் கூறுகின்றது.
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-33-34)
33,34. பிளேக் நோயும் தியாகியின் கூலியும் ஹதீஸ் 33. ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்களிடம் தாவூன் எனும் உயிர்க்கொல்லி நோய் பற்றி கேட்டேன். அதற்கு என்னிடம் நபியவர்கள் சொன்னார்கள்: தாவூன் (எனும் நோய்) ஒரு தண்டனையாகும். அல்லாஹ், அதனை எந்த மக்கள் மீது அனுப்ப விரும்புகிறானோ அந்த மக்கள் மீது அனுப்புகிறான். ஆனால் முஃமின் (இறைவிசுவாசி)களுக்கு, அதனை ஓர் அருட்கொடையாக ஆக்கியுள்ளான். (இறைவிசுவாசியான) ஓர் அடியார், தாவூன் நோயில் …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-32)
32. இந்தப் பொறுமையாளருக்குச் சுவனமே கூலியாகும்! ஹதீஸ் 32. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘உயர்வு மிக்கவனாகிய அல்லாஹ் கூறுகிறான்: விசுவாசியான என்னுடைய அடியானுக்கு என்னிடத்தில் கூலி – உலக வாழ்மக்களில் அவனுக்கு மிகப் பிரியமானவரின் உயிரை நான் கைப்பற்றினால் பிறகு அவன் (விதியைப் பொருந்திக் கொண்டு பொறுமை காத்து அதற்கான) கூலியை எதிர்பார்த்திருந்தால், (என்னிடத்தில் அவனுக்குரிய கூலி) சுவனத்தைத் தவிர வேறில்லை’ (புகாரி) தெளிவுரை …
Read More »-
அல்லாஹு அக்பர்
முஸ்லிம்களின் வாழ்வில் அன்றாடம் நூற்றுக்கும் அதிகமான தடவை மொழிகின்ற வார்த்தை தான் அல்லாஹு அக்பர் என்பது! …
Read More » -
1444 ரமழான் – வணக்க வழிபாடுகள்-01
-
அல்லாஹ்வுக்காக அன்பு பாராட்டுவோம்…!
-
அமர்வு சஞ்சிகைக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்
-
தீய நட்பும் அதன் விளைவுகளும்
-
அறிவியல் பூர்வமாக கடவுள் இல்லை நிறுபிக்கப்பட்டதா? [iDTV Talk Show | Episode-2]
iDTV Talk Show | Episode-2 With Er. Mohamed R. Zackariah Video and …
Read More » -
Creation or Evolution? by Er.Ismail with Er.Zackkarriyah [iDTV Talk Show | Episode-1]
-
தேனீ – அல்லாஹ்வின் அற்புத படைப்பு
-
அல்லாஹ்வின் அத்தாட்சிகள்
-
வலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா?
-
ஹஜ் உம்ரா தொடர்பான சுருக்கமும் அத்கார்களும்
– அஷ்ஷைய்க் அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ மின் புத்தகத்தை படிக்க, பதிவிறக்கம் செய்யவும். ஹஜ் …
Read More » -
நபிவழியில் ஹஜ் – உம்ரா (ebook by அபூ நதா)
-
ரமளான் மாத இரவு வணக்கங்கள்
-
நோன்பு பெருநாளின் சட்டங்கள்
-
ஸதக்கத்துல் ஃபித்ர்
-
[தஃப்ஸீர்] ஸூரத்துந் நபா
வாராந்திர தொடர் வகுப்பு அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம், பழைய …
Read More » -
[தஃப்ஸீர்] ஸூரத்துல் புரூஜ்
-
[தஃப்ஸீர்] ஸூரத்துந் நாஜிஆத்
-
[தஃப்ஸீர்] ஸூரத்து அபஸ
-
[தஃப்ஸீர்] ஸூரத்துத் தக்வீர்
-
Part-02: ஆறு அடிப்படைகள் – முதல் அடிப்படை (பாகம்-2)
அகீதா (ஈமானிய) கல்வி அமர்வு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை நாள்: 27-10-2024 இடம்: மஸ்ஜித் அல் முஸ்லிமின் …
Read More » -
Part-01: ஆறு அடிப்படைகள் – முதல் அடிப்படை (பாகம்-1)
-
பாகம்-03: அகீதது அஹ்லிஸ் ஸுன்னா வல் ஜமாஆ
-
Part-02 அகீதது அஹ்லிஸ் ஸுன்னா வல் ஜமாஆ
-
Part-01 அகீதது அஹ்லிஸ் ஸுன்னா வல் ஜமாஆ