எழுதியவர்/பதிந்தவர்/உரை தேங்கை முனீப் on Friday, August 1st, 2008
முடிவுரை
அல்லாவும் மதுபானமும் என்று தலைப்பிட்டு அல்லாஹ்வின் மகத்தான ஞானத்தைக் கேலியாக்க முனைந்துள்ளது கிறித்தவ சபை.
அல்லாஹ்வைக் குறித்த இவர்களது அறியாமை! கிறித்தவத்தின் பலஹீனமான கடவுள் கொள்கை ஆகியவற்றை முதல் பகுதியில் விளக்கியிருந்தோம். மேலும்..
குறிச்சொற்கள்: ஆபிரகாம், இஸ்லாம், குர்ஆன், பைபிள்
பிரிவு: அல்குர்ஆன், மதங்கள் ஆய்வு | One response so far
எழுதியவர்/பதிந்தவர்/உரை டாக்டர் நுஃபார் ஃபாருக் on Tuesday, July 29th, 2008
டாக்டர் நுஃபார் ஃபாரூக் (அபூ யஹ்யா)
இஸ்லாமிய வழிகாட்டி மையம், சனாய்யா, ஜித்தா, சவுதி அரேபியா
நாள்: 25.04.2008
www.islamkalvi.com/media/nufar9/index.htm
குறிச்சொற்கள்: இறையச்சம், இஸ்லாம்
பிரிவு: வீடியோ/ஆடியோ | No responses yet
எழுதியவர்/பதிந்தவர்/உரை தேங்கை முனீப் on Monday, July 28th, 2008
வராலாற்றுச் செய்திகளில் குர்ஆனும் பைபிளும் சில இடங்களில் ஒரே தகவல்களைத் தந்தாலும் பல இடங்களிலும் முற்றிலும் மாறுபட்ட தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மாறுபாடுகள் குர்ஆனை பைபிளிலிருந்து பிரித்துக் காட்டி அதன் பரிசுத்த தன்மையை வெளிக்காட்டுவதாக உள்ளது. அகிலங்களின் இறைவனால் இது இறக்கப்பட்டது என்ற குறிப்பு குர்ஆனில் உள்ளது. பல்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டது என்ற குறிப்பு பைபிளிலும் உள்ளது. இந்த இரண்டு அடிப்படைகளை வைத்து ஆராயும்போது குர்ஆன் பைபிள் இதில் எது உண்மையான இறைவேதம் என்பதைத் தெளிவு பட விளங்க இயலும். மேலும்..
குறிச்சொற்கள்: ஆபிரஹாம், இஸ்லாம், குர்ஆன், பைபிள்
பிரிவு: அல்குர்ஆன், மதங்கள் ஆய்வு, வீடியோ/ஆடியோ | One response so far
எழுதியவர்/பதிந்தவர்/உரை தேங்கை முனீப் on Saturday, July 26th, 2008
ஓரு மாணவன்! அவனுக்குப் பாடம் பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர் குடித்துவிட்டு ரோட்டில் புரளுவதைப் பார்க்கிறான்! இப்போது அவன் மனநிலை எவ்வாறிருக்கும்? இந்த ஆசிரியரிடமிருந்து அவன் பாடம் கற்கும் போது ஆசிரியரைப் பற்றி ஏதாவது நல்லெண்ணம் அவனுக்கு இருக்குமா? ஒழுக்கம் பயிலவேண்டும் என்று விரும்பும் எந்தப் பெற்றோராவது இத்தகைய ஆசிரியரிடம் பாடம் பயில தங்கள் பிள்ளைகளை அனுப்புவார்களா?
ஒரு சமூகத்துக்குத் தலைவராக இருக்கக்கூடிய ஒருவர் குடித்து விட்டு ரோட்டில் புரளுகின்றார் என்றால் அவரைப் பற்றிய மக்களின் மதிப்பீடு எவ்வாறிருக்கும்? மேலும்..
குறிச்சொற்கள்: ஆபிரகாம், இஸ்லாம், குர்ஆன், பைபிள்
பிரிவு: அல்குர்ஆன், மதங்கள் ஆய்வு | No responses yet
எழுதியவர்/பதிந்தவர்/உரை நிர்வாகி on Thursday, July 24th, 2008
அழைப்பிதழை தெளிவாகப் பார்க்க, படத்தின் மீது கிளிக் செய்யவும்

குறிச்சொற்கள்: அழைப்பிதழ், உணர்வாய் உன்னை, ஐஜிசி குவைத்
பிரிவு: அறிவிப்புகள், நிகழ்வுகள் | No responses yet
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனி on Thursday, July 24th, 2008
வழங்குபவர்: மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ
இஸ்லாமிய வழிகாட்டி மையம், சனாய்யா, ஜித்தா, சவுதி அரேபியா
நாள்: 25.04.2008
www.islamkalvi.com/media/klm2/index.htm
குறிச்சொற்கள்: இஸ்லாம், ஒற்றுமை, சமுதாயம்
பிரிவு: வீடியோ/ஆடியோ | No responses yet
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி முஹம்மத் ஜலீல் மதனீ on Wednesday, July 23rd, 2008
புகழனைத்தும் ஏகவல்லவனான அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டும். சாந்தியும் சமாதானமும் எங்கள் வழிகாட்டியும் நபியுமான முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர், தோழர்கள் அவர்வழியைப் பின்பற்றியோர் அனைவர் மீதும் உண்டாகட்டும். ஆமீன்
தொழுகையில் ஏற்படும் தவறுகள் எனும் பெயரில் இப்பிரசுரத்தை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இதில் பெரும்பாலும் எம்மவர்கள் மத்தியில் தொழுகையின் போது நிகழக்கூடிய தவறுகளை நபிவழியின் நிழலிலே சுட்டிக் காட்டுகின்றேன். மேலும்..
குறிச்சொற்கள்: தொழுகை, பித்அத்
பிரிவு: சட்டங்கள் | No responses yet
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி உவைஸ் பாக்கவி on Tuesday, July 22nd, 2008
- மௌலவி உவைஸ் பாக்கவி
ஜும்மா சொற்பொழிவு,
துறைமுகம், அல்-ஜுபைல்
நாள்: 30.08.2007
www.islamkalvi.com/media/jumma6/index.htm
குறிச்சொற்கள்: மிஃராஜ், ரஜப்
பிரிவு: வீடியோ/ஆடியோ, வெள்ளி மேடை | One response so far
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி on Tuesday, July 22nd, 2008
ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும், பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ, அடிப்படையோ இல்லை.
மேலும் படிக்க: ரஜப் மாதம்
குறிச்சொற்கள்: மிஃராஜ்
பிரிவு: சட்டங்கள் | One response so far
எழுதியவர்/பதிந்தவர்/உரை தேங்கை முனீப் on Friday, July 18th, 2008
திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் இஸ்லாம் கல்வி தளத்தில் தொடர் கட்டுரைகள் வெளியாகியிருந்தன. அதில் குர்ஆன் இறைவேதம் என்பதையும் பைபிள் மனிதக் கரங்களால் மாசுபட்ட காரணத்தால் அதில் ஏற்பட்ட முரண்பாடுகளையும் தெளிவாக விளக்கியிருந்தோம். அவ்வாறு வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நியாயமான மறுப்பைத் தரவியலாத கிறித்தவ சபை சில குர்ஆன் வசனங்களை அடிப்படையாக வைத்து குற்றச் சாட்டுகளைக் கூறியுள்ளது. குர்ஆன் மீது வைக்கப்படும் ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் ஒரு முஸ்லிமால் நியாயமான முறையில் உறுதியான சான்றுகளுடன் பதிலளிக்க இயலும். இது ஒரு முஸ்லிமுடைய திறமையின் காரணத்தால் அல்ல. மாறாக அது குர்ஆனின் தனித்தன்மை ஆகும்.
இத்தொடரின் மேலும்..
குறிச்சொற்கள்: ஆபிரகாம், இஸ்லாம், குர்ஆன், பைபிள்
பிரிவு: அல்குர்ஆன், மதங்கள் ஆய்வு | One response so far
எழுதியவர்/பதிந்தவர்/உரை தேங்கை முனீப் on Monday, July 14th, 2008
திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் இஸ்லாம் கல்வி தளத்தில் தொடர் கட்டுரைகள் வெளியாகியிருந்தன. அதில் குர்ஆன் இறைவேதம் என்பதையும் பைபிள் மனிதக் கரங்களால் மாசுபட்ட காரணத்தால் அதில் ஏற்பட்ட முரண்பாடுகளையும் தெளிவாக விளக்கியிருந்தோம். அவ்வாறு வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நியாயமான மறுப்பைத் தரவியலாத கிறித்தவ சபை சில குர்ஆன் வசனங்களை அடிப்படையாக வைத்து குற்றச் சாட்டுகளைக் கூறியுள்ளது. குர்ஆன் மீது வைக்கப்படும் ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் ஒரு முஸ்லிமால் நியாயமான முறையில் உறுதியான சான்றுகளுடன் பதிலளிக்க இயலும். இது ஒரு முஸ்லிமுடைய திறமையின் காரணத்தால் அல்ல. மாறாக அது குர்ஆனின் தனித்தன்மை ஆகும்.
மேலும்..
குறிச்சொற்கள்: ஆபிரகாம், இஸ்லாம், குர்ஆன், பைபிள்
பிரிவு: அல்குர்ஆன், மதங்கள் ஆய்வு | No responses yet
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி உமர் ஷரீஃப் on Monday, July 7th, 2008
இதுவரை அரபிய தீபகற்பத்தில் நிலவிய அரசியல் மற்றும் மதக் கோட்பாடுகளை அறிந்தோம். இப்போது அதன் சமூக அமைப்பு, பொருளாதாரம் மற்றும் பண்பாடுகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்.
சமுதாய அமைப்பு
அரபியர்களில் பலதரப்பட்ட வகுப்பினர் இருந்தனர். அவர்களில் உயர்மட்ட குடும்பங்களில் ஆண்கள் தனது குடும்பப் பெண்களுடன் உயர்வான நடத்தையைக் கொண்டிருந்தார்கள். அக்குடும்பங்களில் பெண்கள் சுய அதிகாரத்துடனும் கௌரவத்துடனும் திகழ்ந்தனர். பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வாளேந்தி போர் செய்யவும் அவர்கள் துணிந்திருந்தனர். மேலும்..
குறிச்சொற்கள்: இஸ்லாம், தாருல் ஹுதா வெளியீடு, முஹம்மத், ரஹீக், வரலாறு
பிரிவு: ரஹீக்-முஹம்மத் (ஸல்) வரலாறு, வரலாறு | No responses yet